Header Ads Widget

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கீடு

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6,080 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆளுநர் மாளிகையின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் ரயில்வே துறையில் ரூ.35,580 கோடி மதிப்பில் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும்.

தமிழகத்தின் 75 ரயில் நிலையங்களை சர்வதேச தரத்திற்கு நவீனமயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.